Sunday, 2 November 2014

விலங்குகள், பறவைகள் எழுப்பும் குரல்கள்

விலங்குகள், பறவைகளின் ஆண் பெண்பால் பெயர்கள்
பெயர் ஆண் பெண் இளமைப் பெயர் ஒலி உண்ணி
மாடு எருது பசு கன்று எருது எக்காளம், பசு கதறும் தாவர உண்ணி
ஆடு கடா மறி

தாவர உண்ணி
நாய் கடுவன் பெட்டை குட்டி குரைக்கும் அனைத்துண்ணி
பூனை கடுவன் பெட்டை குட்டி சீறும் அனைத்துண்ணி
பன்றி



அனைத்துண்ணி
மான் கலை பிணை கன்று, குட்டி
தாவர உண்ணி
மரை



தாவர உண்ணி
நரி


ஊளையிடும் ஊனுண்ணி
குரங்கு தாட்டான் மந்தி குட்டி
அனைத்துண்ணி
ஒட்டகம்



தாவர உண்ணி
கழுதை


கத்தும் தாவர உண்ணி
சிங்கம்

குருளை கர்ச்சிக்கும் ஊனுண்ணி
புலி

குட்டி உறுமும் ஊனுண்ணி
யானை களிறு பிளிறு கன்று பிளிறும் தாவர உண்ணி
குதிரை


கனைக்கும் தாவர உண்ணி
கரடி


உறுமும் அனைத்துண்ணி
சிறுத்தை


உறுமும் ஊனுண்ணி
ஒட்டகச் சிவிங்கி



தாவர உண்ணி

பறவை

பறவைகள் பொதுவாக இரண்டு கால்களையும் பல வடிவிலான அழகுகளையும் கொண்டதுடன் பல வகை உணவு பழக்கத்தையும், முட்டை இட்டு அடை காத்து குஞ்சு பொரிப்பதன் மூலம் தனது இனப்பெருக்கத்தினை பெருக்குகின்றன. பறவைகள் பட்டியலில் பின்வருமாறு.
பெயர் ஆண் பெண் இளமைப் பெயர் ஒலி உண்ணி
மயில்
பேடு/அளகு குஞ்சு அகவுதல்
அன்னம்
பெடை/பேடை பார்ப்பு

கோழி சேவல் பேடு குஞ்சு கொக்கரித்தல், கூவும் அனைத்துண்ணி
காகம் அண்டங் காகம் அரசிக் காகம் குஞ்சு கரையும் அனைத்துண்ணி
மைனா

குஞ்சு கத்தும் அனைத்துண்ணி
கிளி

பிள்ளை பேசும்/ கொஞ்சும் தாவர உண்ணி
வாத்து


கத்தும் அனைத்துண்ணி
குயில்


கூவும்
செம்பகம்



அனைத்துண்ணி
வான்கோழி



அனைத்துண்ணி
கொக்கு



ஊனுண்ணி
நீர்க்காகம்



ஊனுண்ணி
கழுகு


அலறும் ஊனுண்ணி


தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். தங்களது கருத்துகளே கல்வித்தேடலின் வெற்றி. நன்றி.

No comments:

Post a Comment



தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். தங்களது கருத்துகளே கல்வித்தேடலின் வெற்றி. நன்றி.