Thursday, 14 August 2014

சுதந்திர தின வாழ்த்துகள்

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். தங்களது கருத்துகளே கல்வித்தேடலின் வெற்றி. நன்றி.

Monday, 11 August 2014

மாதிரி நீர் மூழ்கி கப்பல்

மாதிரி நீர் மூழ்கி கப்பல்

நீர் மூழ்கி கப்பல் காற்று மற்றும் காற்றின் அழுத்தத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. நீர் மூழ்கி கப்பல் கடலின் மேற்பகுதிக்கு வர அதனுள் உள்ள நீரை காற்றின் அழுத்தத்தின் மூலம் வெளியேற்றிவிடுகிறது.அவ்விடத்தை காற்று நிரப்புவதால் கப்பல் சுலபமாக நீரின் மேற்பகுதிக்கு வருகிறது.

ஊதாமல் பெரிதாகும் பலூன் !

ஊதாமல் பெரிதாகும் பலூன் !

baloon bottle
பலூன் என்றாலே குழந்தைகளுக்கு குஷிதான் ! பலூனை வாங்கியவுடன் வாயில் வைத்து ஊதி பெரிதாக்கி விளையாடுவது என்பது பல நேரங்களில் பெரியவர்களுக்கும் கூட குஷிதான்.

இரும்பு கிளிப்பை மிதக்க வைக்க முடியுமா ?

இரும்பு கிளிப்பை மிதக்க வைக்க முடியுமா ?

ஒரு கண்ணாடி குவளையில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு ஒரு இரும்பினாலான பேப்பர் கிளிப்பை எடுத்துக்கொண்டு அதை அந்த கிளாஸ் தண்ணீரில் மிதக்க வைக்க முடியுமா என்று கேட்டுப்பாருங்கள். ஏன் சவாலே விடலாம் !
அவர்களை முயற்சி செய்து பார்க்கவிடுங்கள். அவர்கள் எவ்வகையில் முயற்சித்தாலும் கிளிப் தண்ணீரில் மூழ்குவதையே காண்பார்கள்.
இந்த பரிசோதனையை முன்னரே  அறிந்து இருந்தால் தவிர அவர்களால் செய்ய இயலாது.

இப்போது உங்கள் முறை ! இன்னொரு பேப்பர் கிளப்பை எடுத்துக்கொண்டு படத்தில் காட்டியது போல் வளைத்து கொள்ளுங்கள்.
paper-clips-sml

பலூனில் இயங்கும் படகு

பலூனில் இயங்கும் படகு

image001
தேவையான பொருட்கள்:
  • சதுர அல்லது செவ்வக  வடிவிலான பிளாஸ்டிக் டப்பா (ஸ்வீட் அடைத்து வரும் பெட்டிகளை உபயோகித்திக்கொள்ளலாம்.
  • பலூன்

எளிய,சிறிய மின்காந்த மோட்டார்

எளிய,சிறிய மின்காந்த மோட்டார்

minimotor
மிக மிக எளிதாக செய்யக்கூடிய மின்காந்த மோட்டார் இது. செய்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
  • இரண்டு அல்லது மூன்று அங்குலம் அளவுள்ள காப்பிடப்பட்ட கம்பி (18 or 20 gauge) (காப்பிடப்பட்ட கம்பியை எங்கு எதிலிருந்து எளிதாக பெறலாம்

உருளைக்கிழங்கு மேஜிக் !

உருளைக்கிழங்கு மேஜிக் !

அறிவியலுக்கு உயிர்கொடுக்கும் அற்புதமான, அனைவரும் செய்து       மகிழக்கூடிய அறிவியல் பரிசோதனைகள்.
potato200

பாட்டில் மூடி சவால்!

பாட்டில் மூடி சவால்!

bottle cap on water
நண்பரின் வீட்டில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது,அருகில் விளையாடிக் கொண்டிருந்த நண்பரின் மகன் குளிர்பான பாட்டிலின் மூடியை நான் பாதி தண்ணீரை குடித்து விட்டு வைத்திருந்த கண்ணாடி கிளாசில்

சோப்பின் அற்புதம் !

சோப்பின் அற்புதம் !

பனி இல்லாத மார்கழியா ? என்று எழுதிய கவிஞர் இன்று எழுதி இருந்தால் இந்த வரியையும் சேர்த்து எழுதியிருப்பார்..”சோப்பு இல்லாத குளியலா ” ?
சோப்பு என்ற பொருள் அந்த அளவுக்கு  நம் வாழ்க்கையில் ஒன்றிவிட்டது. அப்படிபட்ட சோப்பு எப்படி செயலாற்றுகிறது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா ?
இதோ இந்த எளிய பரிசோதனை சோப்பின் அடிப்படையை எப்படி விவரிக்கின்றது என்பதை பாருங்கள்.
milk-experiment

நடனமாடும் ஐஸ்கட்டி !

நடனமாடும் ஐஸ்கட்டி !

ஐஸ் கட்டியை மிதக்கவைப்பது எது ? அது எப்படி நடனமாடும் ? என்பதை இந்த பரிசோதனை மூலம் கண்டறியலாம்.
 தேவையான பொருட்கள்
  • ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி கோப்பை
  •  சிறிதளவு சமையல் எண்ணெய்
  • ஐஸ்கட்டி
  • உணவில் பயன்படுத்தும் வண்ணம் (தேவையானால்)
செய்முறை

எளிய தண்ணீர் பம்ப்

எளிய தண்ணீர் பம்ப்

screenshot.2
கிடை மட்டத்தில் இருந்து நீரை மேலே கொண்டு வர நாம் பல்வித விசைகளை கையாளுகிறோம். இந்த சிறிய மாதிரி பம்ப் சுழற்சி மூலம் உண்டாகும் காற்றின் அழுத்தத்தால் செயல்படுகிறது.

Optical Illusions

கண்ணை நம்பாதே !?

Optical Illusions

optical illution

அனிமேஷன் ANIMATION

அனிமேஷன் என்ற மாயை !

anigrndinosaur3
இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கும் TV காட்சிகள், சினிமா,  போன்ற அசையும் (Animation)படங்கள் எப்படி நம் கண்களுக்கு காட்டப்படுகின்றன ?
Animation எனப்படும் இந்த அசையும் படங்கள் உண்மையில் நம் கண்களை ஏமாற்றும் ஒரு வித்தை. கி.பி.130 களில் இந்த அனிமேஷன் அடிப்படையை

அடர்த்தி வரிசை

அடர்த்தி வரிசை

Density
ஒவ்வொரு பொருளுக்கும் அடர்த்தி என்பது வேறுபடும் என்பது நமக்கு தெரிந்த விஷயம். திடப்பொருள்களின் அடர்த்தியை அதன் தன்மைகளை கொண்டும் எடையை கொண்டும் சாதாரண நிலையில் அறிந்து கொள்ளலாம். நாம் இங்கே காணவிருப்பது மூன்று வெவ்வேறான திரவங்களின் அடர்த்தியை வரிசைப்படுத்தி பார்க்க இருக்கிறோம்.

பேப்பர் வளைய மேஜிக்

பேப்பர் வளைய மேஜிக்

paperringsவெளியில் வெயில் கடுமையாக வறுத்தெடுத்துக்கொண்டிருந்த மதிய நேரம்,மின்சாரம் தடையாகிப்போன காரணத்தினால் தூங்கவும் இயலவில்லை. பழைய செய்தித்தாள்களை ஒழுங்காக அடுக்கி வைப்போம் என்று ஆரம்பித்த போது என் சிறுவயதில் என் மாமா என்னிடம் செய்து காட்டிய பேப்பர் வளைய மேஜிக் ஞாபகத்திற்கு

அசைந்தாடும் மெழுகுவர்த்தி

அசைந்தாடும் மெழுகுவர்த்தி

சிறு குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்களில் ஒன்றான Seesaw எனப்படும் இச்சாதனத்தை அனைத்து சிறுவர் பூங்காக்களிலும், பள்ளி விளையாட்டுத்திடல்களிலும் காணலாம். அதனடிப்படையில் செயல்படும் ஒரு எளிய இயற்பியல் பரிசோதனையை இங்கு காண்போம்.
candle seesaw

எளிய வெப்பமானி Thermometer

எளிய வெப்பமானி Thermometer

image002
வெப்பத்தை அளக்க பயன்படும் வெப்பமானி பல்வேறு வடிவங்களிலும், பல்வேறு உபயோகங்களுக்கு தகுந்தவாறும் தயாரிக்கப்படுகின்றன. இங்கு நாம் செய்யவிருப்பது வெப்பமானி செயல்படும் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஒரு எளிய வெப்பமானியாகும்.

மின்காந்தம்

மின்காந்தம்

electromagஒரு கருவி மின்சாரத்தை கொண்டு சுற்றுகிறது அல்லது சுழல்கிறது என்றால் அதில் கண்டிப்பாக மின்காந்த செயல்பாடு இருக்கும். அது செல்போனில் இயங்கும் வைப்ரேஷன் ஆகட்டும் மிகப்பெரிய

நகரும் தீக்குச்சிகள் (Turgor pressure)

நகரும் தீக்குச்சிகள் (Turgor pressure)

capillary செயல்பாடு என்பதும்,  Turgor அழுத்தம் என்பதும் உயிரியலில் முக்கியமான செயல்பாடுகள் ஆகும். அவற்றின் பொருளை புரிந்து கொள்ள இந்த எளிய பரிசோதனை உதவும்.
வளைத்த தீக்குச்சிகள் மீது நீர் தெளித்த பின் உருவாகும் ஒரு அழகிய வடிவத்தை காணீர்.

சர்க்கரை கட்டி (sugar cube) எரியுமா ?

சர்க்கரை கட்டி (sugar cube) எரியுமா ?

சர்க்கரையை (கட்டி) எரிய வைக்க முடியுமா ?
எச்சரிக்கை: இந்த பரிசோதனையை பெரியவர்கள் உதவியுடன் மட்டுமே செய்யவேண்டும்
 தேவையான பொருட்கள்:sugar-cubes1

இரு பற்சக்கரங்களின் புதிர்

இரு பற்சக்கரங்களின் புதிர்

gear-wheel
எட்டு பற்களை கொண்ட ஒரு பற்சக்கரம் இருபத்திநான்கு பற்களை கொண்ட மற்றொரு பற்சக்கரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. பார்க்க படம். பெரிய சக்கரத்தை ஒரு தரம் சுற்றிவர சிறியது அதண் அச்சை மையமாக கொண்டு எத்தனை சுற்றுக்கள் சுற்ற வேண்டும் ?

விசையா ? பருமனா ?

விசையா ? பருமனா ?

break-bookபார்ஸல் கட்ட பயன்படுத்தும் நூலைக்கொண்டு ஒரு சுமாரான எடையுடைய ஒரு புத்தகத்தை எடுத்து கட்டி மேலும் கீழும் ஒன்றிலிருந்து ஒன்னரை அடி வரை நூல் இருக்குமாறு

குடிக்க முடியாத குளிர்பானம்

குடிக்க முடியாத குளிர்பானம்

boy-drinking-soda-through-straw
உங்கள் நண்பர் ஒருவருக்கு ஸ்ட்ரா போட்ட குளிர்பானத்தை கொடுத்து அதை அவர் குடிக்க முடியாமல் தவித்தால் எப்படி இருக்கும் ! ?
அது எப்படி முடியும் என்கிறீர்களா ? இதோ வழி !

Emulsion

Emulsion என்றால் என்ன ?

image001எண்ணெய் கப்பல்கள் கடலில் பயணிக்கும் போது சிந்தும் எண்ணெய் கடலின் மேற்ப்பரப்பில் அந்த எண்ணெய் மிதந்து கொண்டு இருப்பது சுற்றுப்புறச்சூழலுக்கு மிக கேடுகளை விளைவிக்கிறது. முக்கியமாக கடல்வாழ் உயிரனங்களான மீன்கள் மற்றும் கடல் பறவைகள் போன்றவை.

எளிய மின்சுற்று (A simple circuit )

எளிய மின்சுற்று (A simple circuit )

buttons-light-onமின்சார மற்றும் மின்னனுவியலில் மின்சுற்று அல்லது சர்க்யூட் என்பது அடிப்படையான ஒன்றாகும். இந்தப்பரிசோதனையில் ஒரு எளிய மின்சுற்றை உருவாக்கவும் அதே போல் இனி வரும் பாடங்களில் நமக்கு மின்சார சப்ளை தேவைப்படுவதாலும்

மின்சாரமின்றி எரியும் மின் விளக்கு

மின்சாரமின்றி எரியும் மின் விளக்கு

tubelight
மின்சாரம் இல்லாமல் குழல் விளக்கை எரிய வைக்க முடியுமா ? (தமிழகத்துக்கு தற்போது மிக அவசியமான ஒன்று ?!)இப்பரிசோதனையின் மூலம் நீங்களே கண்டுபிடியுங்கள்.

எளிய சூரிய அடுப்பு

எளிய சூரிய அடுப்பு

பரந்து விரிந்திருக்கும் இப்பிரபஞ்சத்தில் இறைவன் நமக்களித்திருக்கும் வற்றாத ஆற்றல் சூரிய சக்தி. மாற்று எரிபொருளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆய்வை மனிதன் தொடங்கிய போது சூரிய வெப்பமும் வெளிச்சமும்

இயற்பியல் விளையாட்டு-1

இயற்பியல் விளையாட்டு-1

நம் தினசரி வாழ்வில்  வேலை செய்வது என்பது இன்றியமையாதது. அப்படி நாம் செய்யும் வேலைகளை எவ்வளவு எளிதாக, விரைவாக அல்லது குறைந்த அளவு சக்தியையும், நேரத்தையும் பயன்படுத்தி செய்கிறோம் என்பதில்தான் மனிதனின் திறமை வெளிப்படுகிறது.

காற்றுமெத்தை ஊர்தி (Hovercraft)

காற்றுமெத்தை ஊர்தி (Hovercraft)

Hovercraft-MVPP10

காற்றுமெத்தை உந்து அல்லது காற்றுமெத்தை ஊர்தி (Hovercraft), என்பது பொதுவாக நிலம் நீர் ஆகிய இருபரப்புகளிலும், அதிக மேடுபள்ளம் இல்லாமல் ஓரளவுக்குச் சமமாக இருக்கும் பொழுது,காற்றை கீழ்நோக்கி அழுத்ததுடன்

நேரம்

நேரம் என்றால் என்ன?

time

நேரம் என்பது ஒரு சுய தெளிவு (self-evident) ஆகும். ஒரு மணி நேரம் என்பது ஒரு குறிப்பிட்ட நிமிடங்கள், நாள் என்பது குறிப்பிட்ட மணிகள், வருடம் என்பது குறிப்பிட்ட நாட்கள் கொண்டதாகும். ஆனால் நேரத்தைப் பற்றிய அடிப்படை

வேறுபடும் தொடு உணர்ச்சி

வேறுபடும் தொடு உணர்ச்சி

5-senses
”ஒரு மனிதனுக்கு உடல் நலம் அல்லது ஆரோக்கியம் இல்லையெனில், வேறு எது இருந்தும் பயன் என்ன ?” இக்கருத்தை ஒத்துக்கொள்ளாதவர்கள் எவரேனும் இருப்பார்களா ?

அணுக்கள்

அணுக்கள்

இப்பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும் (திட, திரவ, மற்றும் வாயுக்கள்)அணுக்களால் ஆனவை. எனவே அணுக்கள் பொருட்களின் (matter) அடிப்படை ஆதாரமாக கருதப்படுகிறது. இருந்தாலும்

குருட்டுப்புள்ளி (Blind spot)

குருட்டுப்புள்ளி (Blind spot) என்றால் என்ன ?

blindspot

குருட்டுப்புள்ளி  அல்லது வெற்றுப்புள்ளி ? என்றழைக்கப்படும் Blind spot  என்பது நமது கண்களின் ஒளித்திரையில் ஒளியை ஏற்காத ஒரு பகுதியாகும். எனவே

காதுகளின் கேட்கும் திறன் ! கேட்டல் (Audition)

நமது காதுகளின் கேட்கும் திறன் !

ear

உடலுக்கு உள்ளேயும் வெளியிலும் இறைவன் சில உறுப்புக்களை ஒற்றையாகவும் பலவற்றை இரட்டையாகவும் வழங்கியுள்ளான். அப்படி இரட்டையாக வழங்கி உறுப்புக்களில் ஒன்றான நமது காதின் கேட்கும்

உங்கள் எடை என்ன ?

உங்கள் எடை என்ன ?

weight

நீங்கள் சமீபத்தில் உங்கள் எடையை பார்த்திருந்தாலும் இந்த கேள்விக்கு விடையளிப்பது அத்தனை சுலபமில்லை ! ஒரு நாளில் உங்கள் எடையில்

மேஜிக் மை

மேஜிக் மை

magic ink

உங்கள் நண்பர் ஒரு வெள்ளை தாளை கொண்டுவந்து கொடுத்து இதை படி என்று சொன்னால் என்ன செய்வீர்கள் ?

ஊசியால் குத்தினாலும் உடையாத பலூன் !

ஊசியால் குத்தினாலும் உடையாத பலூன் !

Stick-a-Needle-Through-a-Balloon 1பலூன் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களையும் கவர்ந்து இழுக்கும் ஒரு பொருள். பலூன் மூலம் பல்வேறு அறிவியல் பரிசோதனைகளை செய்யலாம். இங்கு நாம் காணவிருப்பது அவற்றில் ஒன்று.

ஆரஞ்சுப்பழம் நீரில் மிதக்குமா ? மூழ்குமா ?

ஆரஞ்சுப்பழம் நீரில் மிதக்குமா ? மூழ்குமா ?

ஆரஞ்சுப்பழம் நீரில் மிதக்குமா ? மூழ்குமா ?
தெரியவில்லையா ?
எடுங்கள் ஒரு கிளாஸ் தண்ணீரை, போடுங்கள் ஒரு ஆரஞ்சை அதனுள், மிதக்கிறதா ? மூழ்கிறதா ?
orange float
orange folat

வியக்கத்தகு உண்மைகள்-5

Papilio_polyxenes3
photo courtesy: www.kidsbutterfly.org
கம்பளி பூச்சிக்கு மனிதனுக்கு உள்ள தசைகளை விட அதிக தசைகள் உள்ளன.

நீங்கள் எந்தப் பக்கம் ?

left or right
Image courtesy:lefthandersday.com
இது என்ன கேள்வி ? இதற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் ?  தொடர்ந்து படித்து விட்டு பரிசோதித்து பாருங்கள் !

என் கேள்விக்கென்ன பதில் ? – 2

நம்மிலும் நம்மை சுற்றியும் நடக்கும் நிகழ்வுகளிலும் எத்தனையோ அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவற்றை பார்த்து மகிழவோ சிந்திக்கவோ நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஆவலோ பொறுமையோ இருப்பதில்லை !? இயற்கையை ரசிப்பதை விட்டு மனிதன் தூரமாக தூரமாக அவன் உண்மையான ரசனையையும் அதனால் கிடைக்கும் ஆனந்தத்தையும் இழந்து கொண்டே இருக்கிறான்.
mudpot

ஃபிலிம் குப்பி ராக்கெட்

வெடி மருந்தில்லாமல் உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யக்கூடிய ராக்கெட் இதோ !
film_rocket
Image courtesy: sciencebob.com 
தேவையான பொருட்கள்:
ஒரு காலி புகைப்பட ஃபிலிம் டப்பா

வியக்கத்தகு உண்மைகள்-9

duck
Image courtesy:  globalfacts.eu
வாத்தின் ‘க்வாக்’ சத்தம் ஏன் எதிரொலிப்பதில்லை என்ற காரணத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை !

மின் தேக்கிகள் Capacitors

கண்டென்ஷர் அல்லது கெபாசிட்டர் (தமிழில் மின்தேக்கி), மின்னணு அல்லது மின்சார (எலெக்ட்ரானிக் அல்லது எலெக்ட்ரிக்) சாதனங்களுக்குள் அமைந்து இருக்கும்  சர்க்யூட் எனப்படும் மின்சுற்றுக்களில் அமர்த்தும் உதிரிபாகம் ஆகும்.
capacitor
D.C. capacitor  நேர் மின்சார கெபாசிட்டர்

பென்சில் வால்யூம் கண்ட்ரோல்

ஒலியை வெளிப்படுத்தும் அனைத்து மின்னணு உபகரணங்களிலும் சத்தத்தை  கூட்டி குறைக்கும் ‘வால்யூம் கண்ட்ரோல்’ எனப்படும் ஒரு ஒலி கட்டுப்பாட்டு விசைப்பான் கண்டிப்பாக இருக்கும்.  தற்கால உபகரணங்களில் இவை டிஜிட்டல் முறையில் நவீனப்படுத்தப்பட்டுவிட்டாலும் பழையவற்றில் திருகி போன்ற அமைப்பிலேயே இவை அமைந்திருக்கும். (காண்க படம்)
volume contorl volume contorl knob

பந்து போல் எகிறும் முட்டை !

hos_egg_bounce_206x116
Image Courtesy: BBC.CO.UK
முட்டையை கீழே போட்டால் என்னவாகும் என்பதை சின்ன குழந்தை கூட சொல்லும் அல்லவா ? ஆனால், உங்களால் முட்டையை பந்து போல் எகிறச்செய்ய முடியும் ! எப்படி ?

L.E.D. என்றால் என்ன ?

Light-Emitting Diode

எனப்படும் சிறிய மின்னனு பொருள் தமிழில் ஒளிரும் அல்லது ஒளிகாலும்இருமுனையம் என அழைக்கப்படுகிறது. (Di என்ற வார்த்தைக்கு இரு அல்லது இரட்டை என்று பொருள்)
 இந்த முனையங்கள் வழியாக  மின்னோட்டம் பாயும் பொழுது இது ஒளியை வெளியிடும். இந்த இருமுனைய  குறைகடத்தியினால்  ஆனது. 
இவை இன்றைய மின்னனு தயாரிப்புக்களில்  காட்டிகளாக (indicator lights) ஆக

Lava Lamp நீங்களே செய்யலாம் !


colorful-cool-lava-lamps-Favim.com-329874
லாவா லாம்ப் எனப்படும் அலங்கார விளக்கை பலர் பார்த்திருக்கலாம். வெப்பசலன அடிப்படையில் மின்சாரத்தில் இயங்கும் அவ்விளக்கின் மாதிரியை வீட்டில் இருக்கும் பொருள்களைக கொண்டு செய்யும் முறையை இங்கு காண்போமா ?!
தேவையான பொருட்கள்:

முட்டையின் மஞ்சள் கருவை சுலபமாக பிரித்தெடுப்பது எப்படி ?

பல நேரங்களில் மருத்துவ அல்லது அழகுக்கலைக்காக  முட்டையின் மஞ்சள் அல்லது வெள்ளை கருவை பிரித்தெடுக்க வேண்டியது இருக்கும். அப்படி பிரித்து எடுப்பது மிக சிரமமான காரியமாக இருப்பதை நாம் அறிவோம். அதற்கு சுலபமாக ஒரு வழியை இங்கு காண்போம் !
இதற்கு தேவையானதெல்லாம் ஒரு காலி தண்ணீர் பாட்டில்தான் !
Egg 0

நீர்த்துளி நுண்நோக்கி

நுண்நோக்கி ! எனப்படும் மைக்ரோஸ்கோப் மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உறுதுணையாக இருக்கும் முக்கியமான அறிவிய்ல கருவிகளில் ஒன்றாகும்.
மனிதன் இக்கருவியை கண்டுபிடிக்கவில்லையானால் நுண்ணுயிரிகள் வெளிச்சத்துக்கே வந்திருக்காது. அப்படிப்பட்ட ஒரு கருவியின் அடிப்படை செய்ல்பாட்டை கொண்ட ஒரு மாதிரி நுண்நோக்கியை செய்து பார்ப்போமா ?

ஐஸ் உருகி நிரம்பிவழியுமா ?

விளிம்பு வரை வெதுவெதுப்பான நீரால் நிரப்பப்பட்ட ஒரு கண்ணாடி குவளையில் ஒரு ஐஸ் கட்டியை போட்டால் அது கரைந்து அந்த கண்ணாடி டம்ளரில் நீர் நிரம்பி வழியும் எனறுதான் சாதாரணமாக நினைக்கத்தோன்றும் ! ஆனால் என்ன நிகழ்கிறது என்று இந்த பரிசோதனையின் மூலம் பார்ப்போமா ?
தேவையான பொருட்கள்:
1/ ஒரு கண்ணாடி டம்ளர்
2/ வெதுவெதுப்பான தண்ணீர்
3/ ஒரு சிறிய ஐஸ்கட்டி (ஐஸ் க்யூப்)
செய்முறை:
- கண்ணாடி டம்ளரில் வெதுவெதுப்பான நீரை கொண்டு விளிம்பு வரை நிரப்பவும்;
- ஒரு ஐஸ் க்யூப்பை எடுத்து தண்ணீர் மேற்பரப்பில் நீர் அலம்பாமல் மெதுவாக போடவும்.
-  ஐஸ் கரையும் வரை கவனிக்கவும்.
- ஐஸ் முழுவதுமாக கரைந்த பின்னும் நீர நிரம்பி வழியாமல் இருப்பதை காணலாம்.
water in glass
காரணிகள்:
நீர் பனிக்கட்டியாக மாறும் போது விரிவடைகிறது.  மீண்டும் நீராக உருகும்போது சுருங்கி பழைய நிலையை அடைகிறது. எனவே நாம் ஐஸ் கட்டியாக பார்க்கும் உருவம் பெரியதாக தோற்றமளித்தாலும் அது நீராக

பிளாஸ்டிக்கை நீங்களே தயாரிக்கலாம் !

Milk5_Chem_img122
பிளாஸ்டிக் அனைத்துப்பொருள்களிலும் இருக்கிறது. நம் வீட்டு சமையலறையில் கிடைக்கும் பொருள்களை வைத்து ஹோம் மேட் பிளாஸ்டிக் செய்வது எப்படி என்று பார்ப்போமா ?

ஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள்

மொபைல் பேசுவதற்கு என்று போய் இன்று அனைத்து தொலைதொடர்பு சாதனங்களையும் உள்ளடக்கு ஸ்மார்ட் ஃபோன் என்று நம் கைகளில் தவழுகிறது. பேஸிக் ஃபோன்களில் ஒரு வாரம் வரை நிற்கும் பேட்டரி சார்ஜிங், ஸ்மார்ட் ஃபோன்களில் ஒரு நாள் முழுவதும் வருவது பல பேருக்கு பெரும்பாடாக இருக்கிறது. அத்தகையவர்களுக்கு இப்பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று கருதுகிறேன். 

பழ மின்சாரம்

e13
அணு மின்சாரம், அனல் மின்சாரம், நீர் மின்சாரம் போல் இது பழ மின்சாரம்.  எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம், ஆரஞ்சுப்பழத்திலிருந்து மின்சாரம் என்று  அவ்வப்போது இணையத்தில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதை

மாயமாகும் கண்ணாடி குவளை !

1
உங்கள் கண் முன்னே இருக்கும் கண்ணாடி குவளை மாயமாகும் அதிசயம். மேஜிக் அல்ல அறிவியல். மிக எளிமையான உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இப்பொழுதே செய்து பார்க்கலாம் ! ஆர் யூ ரெடி ? 
தேவையான பொருட்கள்:

விந்தை பலூன்கள்

baloon 1
காற்றடைத்த பலூன்கள்  எவ்வளவு எடையை தாங்கும் ?  என்பதை இந்த எளிய பரிசோதனை மூலம் செய்து பார்க்கலாம்.